ஆமணக்கு - Aamanakku
s. the castor plant,
ricinus communis. Its different sorts are
பேராமணக்கு,
சிற்றாமணக்கு,
படுகை ஆமணக்கு,
மலையாமணக்கு காட்டா மணக்கு,
புல்லாமணக்கு,
எலியாமணக்கு செவ்வாமணக்கு,
பரங்கியாமணக்கு.
ஆமணக்குக் கொட்டை --முத்து, castor seed, கொட்டைமுத்து. ஆமணக்கு (சிற்றாமணக்கு) எண்ணெய், castor oil.
பொறி - Pori
s. a sign, a mark, அடையாளம்; 2. an organ of sense, ஐம்பொறியி லொன்று; 3. a spark of fire, தீப்பொறி; 4. a machine, a trap; 5. the temples, கன்னப்பொறி; 6. knowledge, அறிவு; 7. letter, writing, எழுத்து; 8. beautyspots, தேமல்; 9. Lakshmi, 1. beauty; 11. a dhoney, தோணி; 12. riches, wealth, செல்வம்; 13. destiny, இலிபி; 14. anything minute, as a speck.
பொறியிலே பட்டது, it hit him on the temple. பொறி பறக்கிறது, --சிதறுகிறது, sparks fly. பொறி மின்னுகிறது, it glimmers. பொறியிலார், the base, the mean, கீழ் மக்கள். பொறியிலி, an unfortunate person; 2. a blind person, one wanting an organ of sense. பொறியேற்ற, --வைக்க, to set a trap. எலிப்பொறி (எலிப்பறி) a rat-trap. ஐம்பொறி, the five senses. முப்பொறி, the three organs instrumental for divine worship:- 1. மனம், the mind; 2. வாக்கு, the mouth; & 3. காயம், the bady.
பயறு -
s. pulse, peas, lentils, beans; 2. the fourteenth lunar asterism, சித்திரை நாள். பெரும்பயறு, சிறு-, எலிப்-, சடைப்-, நன்னிப்--, புனற்-, பச்சைப்-, நரிப்-, etc., different kinds of it.
பயற்றங்காய், a kidney-bean. பயற்றாம்பருப்பு, split-kernals of pulse.
From Digital DictionariesMore