எலுமிச்சை - Elumichai
s. a lemon tree; lime tree, citrus medica acida.
எலுமிச்சங்காய், the unripe fruit of lemon. எலுமிச்சம் பழம், a ripe lemon. கஸ்தூரி எலுமிச்சை, a small species of lemon. காட்டெலுமிச்சை, wild lime. கொடியெலுமிச்சை, a kind of creeper whose fruit resembles a lime.
சம்பளம் - Sambalam
s. wages, salary, கூலி; 2. the sour lime, எலுமிச்சை.
சம்பளக்காரன், --ஆள், one who serves for monthly wages, a salaried servant. சம்பளத்திலே பிடித்துக்கொள்ள, to make stoppages in the wages. சம்பளத்துக்கமர, to be engaged for monthly wages. சம்பளத்தைக் குறைக்க, to curtail the wages. சம்பளம்பேச, to speak about wages or pay. சம்பளம்போட, to pay the wages, to fix the wages. சம்பளப்பிடித்தம், deduction in wages; withholding payment of salary.
சம்பம் - campam
ஜம்பம், s. the hard or solid part of a tree, வயிரம்; 2. the weapon of Indra-thunderbold, வஜ்ஜிராயுதம்; 3. the acid lime, எலுமிச்சை; 4. the country of Anga, அங்கதேசம்.
From Digital DictionariesMore