ஏமரு - emaru
v. i. (ஏமம்+மருவு) be protected, காக்கப்படு; 2. rejoice be puffed up, களிப்புறு, ஏமரல், ஏமருதல், v. n. being protected.
ஏமுறு - emuru
IV. v. i. (ஏமம்+உறு) be delighted, மிகழ்வுறு; 2. be suited, பொருந்து; 3. be mad, பித்துறு; 4. be vexed, வருத்தமுறு; 5. be changed in nature or disposition, தன்மைதிரி.