ஏரி - Eri
s. a lake, a large tank, குளம்.
ஏரிப்பாய்ச்சலான நிலம், a field conveniently situated for being watered from a lake. ஏரி வெட்ட, to dig a large tank. ஏரிப்பாய்ச்சி, fish-rent, மீன் பிடிவரி. ஏரிவாரியம், ஏரிவாரியத்தார், a local committee of ancient times, which supervised over tanks and irrigation.
இலஞ்சி - ilanci
இலஞ்சியம், s. tank, குளம்; 2. lake, ஏரி; 3. a flower tree, மகிழமரம், mimusops elengi; 4. disposition, குணம், 5. the navel, கொப்பூழ் and 6. a wall, சுவர்; 7. rat-snake, சாரைப்பாம்பு.