வழக்கு - Vazhakku
			s. common usage, manners, வழக்கம்; 2. a quarrel, a law-suit a litigation, a strife or contention; 3. style, usage, phraseology, வழக்க நடை.
			
								வழக்கறுக்க, வழக்குறுத்த, to decide a case.				வழக்காட, to be at law with one another.				வழக்காயிருக்க, to be under dispute.				வழக்காளி, வழக்கன், the parties in a law-suit, the complainant, plaintiff.				வழக்குக்குப் போக, to go to law.				வழக்குக் கேட்க, to hear or try a case.				வழக்குச் சொல்ல, to make a complaint, to state a case in court.				வழக்குத் தீர்க்க, to settle a dispute or law-suit.				வழக்குத் தொடுக்க, to commence a law-suit.				வழக்கோரம், partiality in deciding a case.				அறா வழக்கு, an endless dispute.				எதிர் வழக்கன், the defendant.				ஒருதலை வழக்கு, an ex-parte statement.				கணக்கு வழக்கு, dealings, accounts, affairs not yet settled.
						
			கைக்கிளை - kaikkilai
			s. sexual love not reciprocated, ஒருதலைக்காமம்; 2. poem on love; 3. the palatal sound in music; 4. one of the strings of the lute, யாழின் நரம்பு.