ஒற்றுமை - Orrumai
s. union, agreement, parallel, ஒருமை; 2. peculiar rights, உரிமை; 3. qualities requisite in a spy.
எல்லாரும் ஒற்றுமையாயிருக்கிறார்கள், they live in peace and harmony, they are unanimous.
வசனம் - Vasanam
s. a word, a speech,
சொல்; 2. a verse, a phrase, a sentence,
வாக் கியம்; 3. prose (in distinction from poetry),
வாசகம்; 4. rule, an aphorism,
பழமொழி; 5. (in
Sansc. gram.) number, as in
ஏகவசனம்,
singular,
ஒருமை, and
வெகுவசனம்,
plural,
பன்மை.
ஒருமை - Orumai
s. oneness, union, concord, ஒற்றுமை; 2. singular number; 3. one birth ஒரு பிறப்பு; 4. truthfulness; 5. decision, termination; 6. peerlessness.
ஒருமைப்பட்டிருக்க, to live in union and peace. ஒருமைப்படுத்த, to unite, to reconcile. ஒருமைப்பாடு, unanimity, concord. ஒருமை மகளிர், chaste women.
From Digital Dictionaries