ஒழுங்கு - Ozhungu
s. row, line, order, regularity, வரிசை; 2. rule, discipline, முறை; 3. good conduct, decency, modesty, ஒழுக்கம்; 4. standard rate for assessment on land, நிலத்தீர்வைக் கணக்கு.
ஒழுங்காக வை, put in order. ஒழுங்கான நடை, orderly behaviour. ஒழுங்கில்லாமல் கிடக்க, ஒழுங்கீனமாய்க் கிடக்க, to be in disorder or confusion. ஒழுங்கீனம், ஒழுங்கின்மை, disorder, confusion. ஒழுங்குப்படுத்த, to set in order, arrange, organize. ஒழுங்கோடிருக்க, to be in good order.
வாக்கு -
s. manner, way, வீதம்; 2. side, direction, பக்கம்; 3. irregularity, ஒழுங்கின்மை.
உடம்பு ஒரு வாக்காயிருக்கிறது, my body is a little out of order. கிடந்தவாக்கிலே கிடக்கட்டும், let him (it) remain so. வாக்குக்கண், squint eyes.
கோகு - koku
s. an ass, கழுதை; 2. disorder, ஒழுங்கின்மை; 3. guile, deceit, வஞ்ச கம்; 4. shoulder, புயம்.
From Digital DictionariesMore