பந்தயம் - Panthayam
பந்தையம், s. a wager, a stake, a prize, the premium in competition, ஓட்டம்; 2. (fig.) the contest for a prize.
பந்தயக்குதிரை, a race-horse. பந்தயச் சேவல், a fighting cock. பந்தயங்கட்ட, -ஓட்ட, to lay a wager. பந்தயம் போட, to bet, to stake.
ஓட்டம் - Oottam
v. n. running, flight, speed, course, a run; 2. current, நீரோட்டம்; 3. defeat, rout, தோல்வி; 4. income, means, வருவாய்; 5. brilliance as in a gem.
அவன் அங்கே யெடுத்த ஓட்டம் இங்கே வந்தோய்ந்தது, he run all the way hither. ஒரே ஓட்டமாய்வா, come at once without halting on the way. ஓட்டத்தில் விட, to gallop, to put off. ஓட்டம் காட்ட, to run on inducing others to follow. ஓட்டமாய் ஓட, to run with great speed. ஓட்டம்பிடிக்க, to run off with speed, to flee; 2. to overtake in running. நீரோட்டம், a current. காற்றோட்டம், ventilation.