கெசம் -
s. an elephant, யானை; 2. yard, see கஜம்--also கெஜம், கஜம், கசம். கெசகன்னம், கஜகர்ணம் see கசகர்ணம்.
அந்தரி - antari
s. Parvathi; Durga; 2. ஆகாய வாணி, (see under ஆகசம்).
சம்பத்து - campattu
s. fortune, acquisition, riches, goods in possession, செல்வம்.
சம்பத்துள்ளவன், a wealthy, prosperous man. உலகசம்பத்து, temporal prosperity. ஐசுவரிய சம்பத்து, தன--, திரவிய--, riches, wealth. தானிய சம்பத்து, a good store of grain. புத்திர சம்பத்து, the blessing of children, a large family. சந்தான சம்பத்து, children & wealth.
From Digital DictionariesMore