பருப்பு - Paruppu
s. kernel; 2. pulse, peas, பயறு; 3. v. n. increase.
பருப்புக் கஞ்சி, pulse porridge.
தினை - Thinai
s. millet, panicum italicum, சாமை; 2. trifle, சிறுமை.
தினைக்கஞ்சி, millet gruel. தினைப்புனம், -ப்புலம், a millet-field. தினைமா, millet-meal. தினையளவு, as much as a grain of millet, a trifle. தினையளவும் உதவுவான், he will not help in the least. செந்தினை, red millet.
காய்ச்சு -
III. v. t. (caus. of காய் II.) boil, காயச்செய்; 2. make hot, heat as iron etc. இரும்பு காய்ச்சு; 3. heat (as the sun) கனற்று; 4. scold, reprove, கண்டி; 5. beat, be labour, புடை.
ஒருவனைக்காய்ச்ச, (காய்ச்சிப்போட) to rebuke one sharply or to beat one. காய்ச்சு, v. n. heating, boiling. காய்ச்சுக்கல், a counterfeit or artificial gem. காய்ச்சுக்கட்டி, same as காசுக்கட்டி. காய்ச்சுப்பு, salt obtained by boiling down salt water; 2. alkali. காய்ச்சுரை, gold purified by fire, புட மிட்ட பொன். கஞ்சிகாய்ச்ச, to boil conjee. கஷாயங்காய்ச்ச, to prepare a decoction.
From Digital DictionariesMore