செம்பு - Sembu
			s. copper, 
தாமிரம்; 2. a small metal pot, a drinking vessel. 
In comb. it often becomes 
செப்பு.                   
 
			
								செப்புக்கடாரம், a copper-cauldron.				செப்புக்குடம், a copper or brass waterpot.				செப்புச்சிலை, an idol, image made of copper.				செப்புப்பட்டயம், engraving on copper as royal grants etc.				செப்பூசி, a copper-needle, sometimes used as an instrument of torture.				செம்புக்களிம்பு, verdigris of copper.				செம்புப்பணம், -க்காசு, a copper coin.				செம்புப்பாளம், செப்புக்கட்டி, copper in bars.				செம்புத்தகடு, செப்புத்தகடு, copper plate.				செம்பூரிப்போக, to become tainted (as milk etc. by being kept in a copper pot.)				கெண்டிச் செம்பு, a brass pot with a nose.				பன்னீர்ச்செம்பு, a small pot for sprinkling rose water.				பித்தளைச்செம்பு, a brass pot.
						
			கடாகம் - 
			s. a large, boiler, கடாரம்; 2. sphere, globe, அண்டகோளகை.
			
				
						
			கெடாரம் - ketaram
			கடியாரம், s. a clock; also கடாரம்.
			
				
			From Digital Dictionaries