உதப்பு - utappu
III. v. t. chew, munch (குதப்பு coll.) 2. menace, scold, கடிந்துகொள், 3. reject with disdain, இக.
உதம்பு - utampu
III. v. t. rebuke, chide, check, கடிந்துகொள்; 2. terrify, பயமுறுத்து; 3. refuse, மறு.
உதம்பிக்கேட்க, to ask angrily with a loud voice. உதம்பிப்பேச, to speak harshly.
சீத்துபூத்தெனல் - cittuputtenal
v. n. breathing quickly from fulness; 2. hissing like an irritated serpent, சீறல்; 3. scolding, கடிந்துகொள்ளல்.
From Digital Dictionaries