செட்டு -
s. trade, merchandise, வியா பாரம்; 2. closeness, tenacity, stinginess, சிக்கனம்.
செட்டுக்கட்டு, thrift. செட்டுக்காரன், a niggard, a harddealer. செட்டுக்கு வாங்கி விற்க, to buy up things for selling. செட்டுப்பண்ண, to trade, to be closefisted. செட்டுப்பலிக்க, -க்கிடைக்க, to gain or profit by trading. கடுஞ்செட்டு, exorbitant profits, extreme stinginess.