துட்டம் - tuttam
துஷ்டம், துஷ்டு, s. wickedness, depravity, தீங்கு; 2. savageness, wildness, violence, கொடுமை.
துஷ்டகண்டகன், a vile wretch. துஷ்டன், a wicked man; (fem. துஷ்டை. துஷ்டதேவதை, a malignant deity. துஷ்டநிக்கிரகம், destruction of the wicked, (opp. to சிஷ்டபரிபாலனம்.) துஷ்டமிருகம், a wild beast. துஷ்டவித்தை, --வினை, the black arts, when employed for injury. துஷ்டாட்டம், துஷ்டத்தனம், savageness, ferocity, cruelty. துஷ்டாட்டக்காரன், a fierce fellow.