வளையல் - Valaiyal
வளையில், vulg. வளைவி, s. glass, கண்ணாடிக்கரு; 2. glass armlets, bangles, கைவளையல்.
வளையலிட, to put glass bangles. வளையல் (காய்ச்சுகிற) மண், mineral sand of which glass bangles are made. வளையல் செட்டி, வளையற்காரன், a vendor of glass bangles. வளையல் தூக்கு, a bundle of glass bangles.
பளிங்கு - Palingu
s. crystal, glass, ஸ்படிகம்; 2. mirror, கண்ணாடி.
பளிங்குப் பாத்திரம், a crystal vessel. பளிங்கு மாளிகை, crystal palace.
தூரம் - Thooram
s. distance, remoteness, தொலை; 2. difference, disparity, வித்தியாசம்; 3. the thorn apple shrub, datura, ஊமத்தை.
அதற்கும் இதற்கும் வெகு தூரம், that is very remote from this; those is a great difference between that and this. தூர உறவு, தூரத்து உறவு, distant relation. தூரகாரி, தூரதரிசி, a prognosticator, வருகாரியமறிவோன். தூரஸ்திரி, வீட்டுக்குத் தூரமானவள், தூரமானாள் (coll. தூரமனாள், தூரம ணாள்) a menstruous woman. தூரதிருஷ்டி, தூரதிஷ்டி, foresight, a distant sight. தூரதிருஷ்டிக்கண்ணாடி, a telescope. தூரதிருஷ்டிக்காரன், a prophet, a seer. தூரநில்லு, stand off, keep at a distance. தூரந்தொலை, a great distance. தூரமாயிருக்க, to be far off, to be different; 2. to be menstruous. தூராதூரம், various distances, a very great distance.
From Digital DictionariesMore