நலம் - Nalam
s. a good, a beneft, நன்மை; 2. advantage, welfare, profit, பயன்; 3. testicle of a bull; 4. beauty, fairness, அழகு; 5. delight, pleasure, இன்பம்; 6. favouritism, indulgence, கண்ணோட்டம்; 7. excellence, மேன்மை; 8. dried ginger, சுக்கு.
நலமாயிற்று, it is well done. நலமாய்வாங்க, to buy cheap. நலம்தட்ட, -அடிக்க, -எடுக்க, to geld, to castrate. நலம்பொலம், நலம் இளப்பம், good and evil.
கேண்மை - kenmai
s. (கேள்) friendship, நட்பு; 2. kindness, கண்ணோட்டம்; 3. relationship, உறவு; 4. practice, usage, வழக்கு.
தாட்சணம் - tatcanam
தாக்ஷணை, தாட்சிணை, தாட்ச ணியம், தாட்சண்ணியம், தாட்சிணியம், s. compassion, mercy, இரக்கம்; 2. a kindness, courtesy, மரியாதை; 3. parrtiality, complaisance, கண்ணோட்டம்.
தாட்சணியம், (தாட்சிணியம்) பார்க்க, to regard persons kindly. தாட்சணிய (தாட்சிணிய) வார்த்தை, kind, civil, obliging words. தயை தாட்சணை, தயா தாட்சண்யம், favour and complaisance.
From Digital Dictionaries