விழி - Vizhi
(முழி, மிழி), s. the eye.
விழியன், பெருவிழியன், one who has protuberant eyes. கண்விழி, கரு-, the eyeball, கண்மணி. கறுப்புவிழி, the black of the eye. சிறு விழியன், one who has small pink eyes. வெள்ளை விழி, the white of the eye.
தாரகை - tarakai
s. a star, நட்சத்திரம்; 2. the pupil of the eye, கண்மணி.
தாரகாபதி, the moon, the ruler of the stars, சந்திரன்.