நாசி - naci
நாசிகை, s. the nose, மூக்கு; 2. the nostrils, நாசித்துவாரம்; 3. upper timber of a door, கதவுநிலையின் மேற் சட்டம்; 4. the passage through the arch of a drain, சலதாரையின் வாய்.
நாசாக்கிரம், tip of the nose, நாசி காக்கிரம். நாசித்தலை, figured head of the யாளி or lion, on the walls of a temple or upper part of a tower. நாசிப்பொடி, snuff, நாசிகாசூரணம். நாசியடைப்பு, stopping up of the nose. நாசியாபீடம், நாசிகாபீடம், a tuburcle in the nose. நாசியைச்சிந்த, to blow the nose.