வங்கம் -
s. lead, ஈயம்; 2. tin, தகரம்; 3. Bengal, வங்காளம்; 4. the eggplant, கத்தரி; 5. a ship, கப்பல்.
வங்க சிந்தூரம், red lead, minium. வங்க பஸ்பம், white lead, carbonate of lead. வங்கர், base persons; 2. the people of Bengal.
கத்தரி -
s. the brinjal, the egg plant வழு துணை; 2. the intense heat from the 23rd சித்திரை to the 7th வைகாசி, அக்கினி நக்ஷத்திரம், this is called, முன்னேழு பின்னேழு கத்தரி.
வார்த்தாகம் - varttakam
s. the egg-plant, solanum melongena, கத்தரி; 2. the unripe fruit of this plant, கத்தரிக்காய்.
From Digital Dictionaries