மறுவல் - maruval
மறுவி, s. the civet-cat, கத்தூரி மிருகம்.
நாவி - navi
s. a vegetable poison, நாபி; 2. the musk deer, கத்தூரிமிருகம்; 3. (com.) a civet cat, புழுகுப்பூனை.
நாவிப்பிள்ளை, civet cat. நாவிப்புழுகு, civet. நாவிச்சட்டம், the scrotum of the musk deer, whence the perfume; 2. see புழுகுச்சட்டம்.