நனவு - Nanavu
s. real vision (opp. to கனவு, dream); 2. width, breadth, அகலம்; 3. area, surface, இடம்.
சிக்கனம் - Sikkanam
s. (Tel.) close-fistedness, tenacity, இவறல்; 2. economy, செட் டுத்தனம்.
சிக்கனக்காரன், சிக்கனம் பிடித்தவன், a niggard. சிக்கனவு, hardness of heart; 2. firmness of mind; 3. closefistedness.
சொப்பனம் - coppanam
vulg. சொர்ப்பனம், s. dream, கனவு; 2. illusion, மாயம்.
சொப்பனங்காண, to dream. சொப்பனாவத்தை, (ஸ்வப் நாவஸ்தை) one of the 5 states of the soul.
From Digital DictionariesMore