language_viewword

Tamil and English Meanings of கப்பற்பாய் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • கப்பற்பாய் Meaning In English

  • கப்பற்பாய் (noun)
    Sail
  • கப்பற்பாய் Meaning in English

    பாய் - Paay
    s. a mat, 2. a sail, கப்பற்பாய்.
    பாயிழுக்க, to hoist sail பாயிறக்க, to strike sail. பாய்மரம், the mast of a vessel. பாய்விரிக்க, to spread a mat, to spread sail.
    கப்பல் - Kappal
    s. a ship, மரக்கலம்.
    ஆகாயக் கப்பல், வானக் கப்பல், air-ship சண்டைக் கப்பல், war-ship. கப்பல் தலைவன், the captain of a ship. கப்பல் கரையிலே பொறுத்துப்போ யிற்று, the ship is run aground. கப்பல் வைத்து வியாபாரம் செய்கி றான், he trades using his own ship. கப்பலிலிருந்திறங்க, to disembark. கப்பலுடைய, to be ship-wrecked. கப்பலைத்தட்ட வைக்க, to strand, to run aground. கப்பல், (கப்பலின் மேல்) ஏற, to go on board a ship; to embark. கப்பல் ஓட, to sail as a ship. கப்பல் ஓட்ட, to sail a ship, to steer a ship. கப்பற்காரன், a ship-owner, a mariner. கப்பற் சண்டை, naval fight. கப்பற் சேதம், ship-wreck. கப்பற் படை, the cordage of a ship, naval force. கப்பற்பாய், the sail of a ship.
    சிதை -
    s. baseness, தாழ்மை, 2. a sail, கப்பற்பாய்; 3. vulgar words, இழி சொற்கள்.
    சிதையர், s. mean people.

Meaning and definitions of கப்பற்பாய் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of கப்பற்பாய் in Tamil and in English language.