கம்பி - Kampi
VI, v. i. shake, vibrate, அசை II; 2. tremble, நடுங்கு; 3. roar, sound, முழங்கு; v. t. shake, அசை, VI. 2. frighten, நடுங்கச் செய்.
கம்பிதம், v. n. trembling, quaking, motion.
கமகம் - Kamakam
s. (music) graces of melody of which there are 1 varieties:- ஆரோ ஹணம், அவரோஹணம், டாலு, ஆந்தோ ளம், ஸ்புரிதம், ஆகதம், மூர்ச்சனை, திரி யுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம். (ஸ்வர பேதம்); 2. clue as of a solution.
வேட்டி - Veetti
வேஷ்டி,
s. a cloth, vestments of a man,
சோமன்.
உள்வேஷ்டி, an inner garment. கம்பி வேஷ்டி, a vesture with a stripe on its border. சிரவேஷ்டி, a headkerchief.
From Digital DictionariesMore