இந்திரியம் - intiriyam
s. an organ of sense பொறி; 2. the sperm human seed, விந்து.
இந்திரிய நிக்கிரகம், subjugation of the passions. அந்கரிந்திரியம், the intellectual faculties. உள்ளிந்திரியம், the internal sense and affection. ஞானேந்திரியம், பஞ்சேந்திரியம், the five senses, the gateways of know- ledge, viz. மெய், வாய், கண், மூக்கு, செவி. இந்திரிய ஞானம், sensation. இந்திரிய ஸ்கலனம், --ஸ்கலிதம், spermatorrhea, வீரியங்கழலல்.