கட்டி - Katti
s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி.
கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.
வட்டு - Vattu
s. anything round; 2. a kind of play; 3. a small spheroidal pawn or draught, சூதாடுகருவி; 4. a low, thorny shrub of the brinjal genus.
வட்டாட, to play at draughts. வட்டுக் கருப்புக் கட்டி, com. வட்டுக் கருப்பட்டி, a ball of jaggery.
பஞ்சம் - Pagnsam
s. famine, scarcity, கருப்பு.
பஞ்சகாலம், a time of famine. பஞ்சம் தெளிந்தது, the famine is over. பஞ்சம்பசி, scarcity and hunger. பஞ்சம் பிழைக்க, to subsist during famine by seeking relief.
From Digital DictionariesMore