செல் - Sel
செல்லு, s. white-ants, கறையான்; 2. (Tel.) endorsement of a bill கையொப்பம்; 3. thunderbolt, இடி; 4. cloud, மேகம்.
செல்லடிக்க, செல்லரிக்க, to be eaten by white-ants. செல்லு வைக்க, to endorse payment on a bill. ஈசெல், ஈசல், white-ants when winged.
கறையான் -
s. white ants, செல், termes bellicosus.
கறையான் பிடிக்கும், the white ants will get to it. கறையான் அரித்த பலகை, a plank eaten or gnawed by white ants. கறையான் புற்று, white ant-hill. கறையான் மேய, to be eaten by white ants (as a book)
ஈசெல் - icel
(vulg. ஈசல், ஈயல்) s. the white ant when winged, செட்டைக்கறையான்.
From Digital DictionariesMore