கற்பு - Karpu
s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில்.
ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl. கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman. கற்பழியாத பெண், a virgin. கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife. கற்புடைமை, female chastity.
இலாலனம் - ilalanam
லாலனம், இலாலினை, s. fondling, caressing, தாலாட்டு; 2. amity, embracing, நயஞ்செய்கை.
இலாலி, a seducer, கற்பழிப்போன்.
குண்டம் - kuntam
s. a pithole for the sacrificial fire, ஓமகுண்டம்; 2. a pool, a well, குளம்; 3. a pot, பானை; 4. an unchaste woman, கற்பழிந்தவள்.
குண்்டோதரன், a short Bhuta in the army of Siva; 2. a pot-bellied glutton. குண்டம்பாய, to walk on fire by way of fulfilling a vow.
From Digital DictionariesMore