அழி - Azhi
II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு.
அழிகரு, அழிகுட்டி, an abortion. அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate. அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted. அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice. சொத்து அழிய, wealth to be wasted. சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய). அழியாதது, incorruptible thing. அழியாமை, neg. v. n. incorruption. அழிவழக்கு, a very unjust law suit. அழிவு, (v. n.) ruin, decay, downfall. கற்பு அழியாத பெண், a virgin.
கற்பு - Karpu
s. (கல்) chastity, female virtue, conjugal fidelity, சுத்தம்; 2. fitness, propriety, முறைமை; 3. learning, knowledge, கல்வி; 4. meditation, தியானம்; 5. skill in work, workmanship, வேலைத்திறம்; 6. fortification, மதில்.
ஒரு பெண்ணைக் கற்பழிக்க or கற்புக் குலைக்க, to deflower or ravish a girl. கற்பழிந்த, (கற்புகுலைந்த) பெண், a deflowered woman. கற்பழியாத பெண், a virgin. கற்புக்காக்கிறவள், -உடையமகள், -அலங் காரி, a chaste woman or wife. கற்புடைமை, female chastity.
கன்னி - Kanni
s. a virgin, maiden, a young unmarried woman, குமரி; 2. Virgo in the Zodiac, கன்னியாராசி; 3. youthfulness, இளமை; 4. virginity, கற்புக் கெடாமை; 5. a female ascetic; 6. the month, புரட்டாசி; 7. aloe, கற்றாழை.
கன்னிகழியாத ஆண்பிள்ளை, an unmarried man. கன்னிக்கோழி, a pullet nearly arrived at maturity. கன்னிக்கால், the first post put up in a new-built house dressed as a female, see கலியாணக் கால். கன்னிமை, கன்னித்துவம், virginity. கன்னி, (-மை, -முத்திரை) அழியாத பெண், an undefied maiden, a girl who has not lost her virginity. கன்னிமார், virgins. கன்னித்திசை, south-west. கன்னிப்பிடி, balls of coloured boiled rice thrown to the crows by women praying for the welfare of their brothers on the day succeeding Sankaranthi day. கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி, a woman in her first pregnancy.
From Digital DictionariesMore