சசி - caci
s. the moon, சந்திரன்; 2. camphor, கற்பூரம்; 3. the wife of Indra, இந்தி ராணி; 4. the sea, கடல்; 5. rock-salt, இந்துப்பு.
சசிசேகரன், Siva as having the moon on his head, சசிதரன்.
சத்திலி - cattili
s. camphor, கற்பூரம்.
பாலுகம் - palukam
s. camphor, கற்பூரம்.
From Digital DictionariesMore