language_viewword

Tamil and English Meanings of கலக்கம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • கலக்கம் (Kalakkam) Meaning In English

  • கலக்கம் (noun)
    Clutter
  • Concussion
  • Confusion
  • Disturbance
  • Fear
  • Row
  • Scare
  • Stir
  • Turmoil
  • Abashment
  • Agitation
  • Bedevillment
  • Dismay n
  • Disquiet
  • Flurry
  • Fluster
  • Hurly burly
  • Shake up
  • Taking
  • Trepidation
  • கலக்கம் Meaning in English

    குழப்பம் - Kuzhappam
    s. confusion, கலக்கம்; 2. commotion, disturbance, கலகம்; 3. disorder, intricacy of a business, தாறு மாறு; 4. squall, storm, கொந்தளிப்பு.
    குழப்பக்காரன், குழப்புணி, one that confuses a business. குழப்பத்தைத் தீர்க்க, குழம்பந் தீர்க்க, to set in order, to restore order. குழப்பமாய்க் கிடக்க, to be in confusion, to lie unfinished. குழப்பம் பண்ண, to confuse, to quarrel, to stir up, to disturb. ஊர்்்க்குழப்பம், sedition. கடற்குழப்பம், boisterousness of the sea. மனக்குழப்பம், perplexity.
    கலக்கம் - Kalakkam
    s. v. n. (கலங்கு) agitation, குழப் பம்; 2. distress, affliction, துன்பம்; 3. perplexity மலைப்பு; 4. fear, அச்சம்; 5. grief, sadness, சஞ்சலம்; 6. weeping, bewailing, அழுகை.
    தண்ணீர் கலக்கமாயிருக்கிறது, the water is troubled. கலக்கங்கொள்ள, to be perplexed. கலக்கம்தீர, -தெளிய, to be relieved from fear. மனக்கலக்கம், perturbation of mind.
    வெறி - Hatred Veri
    s. drunkenness, fury from liquor, மயக்கம்; 2. anger, கோபம்; 3. confusion, giddiness, கலக்கம்; 4. fermented palmtree sap, கள்; 5. fear, அச்சம்; 6. a bad smell, துர்க் கந்தம்; 7. a devil, பிசாசம்; 8. a sheep, ஆடு; 9. the dance of a pujari possessed by an evil spirit, வேலனாடல்; 1. swiftness, சீக்கிரம்.
    அவனுக்கு வெறியெடுத்தது, -தாக்கிற்று, he grew drunk. அவனுக்கு வெறி மீறியிருக்கிறது, he is dead drunk. வெறிகொள்ள, to get drunk. வெறிக் குணமுள்ளவன், a peevish man. வெறியன், வெறிகாரன், a drunkard, a mad man. வெறியாட, to be drunk, to act like a drunken person; 2. to shake and gesticulate as though possessed, through incantations. வெறியாட்டு, the agitation and shaking, etc, of one possessed. வெறியாடல், Bacchanalian dancing, தேவர்க்கு ஆடும் கூத்து. வெறியாட்டாளர், Bacchanalian dancers. மூர்க்க வெறி, fury, intoxication to madness.
    More

Close Matching and Related Words of கலக்கம் in Tamil to English Dictionary

மனக்கலக்கம் (noun)   In Tamil

In English : Embarrass In Transliteration : Manakalakam

கலக்கம் நீக்கு (verb)   In Tamil

In English : Disembarrass

மனக் கலக்கம் (noun)   In Tamil

In English : Dither

கடுமையான மனக்கலக்கம் (noun)   In Tamil

In English : Fever heat

தூக்கக் கலக்கம் (noun)   In Tamil

In English : Sleepiness

மனக்கலக்கம் உறாத (adjective)   In Tamil

In English : Unperturbed

Meaning and definitions of கலக்கம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of கலக்கம் in Tamil and in English language.