கழற்று -
III. v. t. unloose, unfasten, unlock, unbutton etc. கழலச்செய்; 2. put off as clothes, uncloth, pull off, strip off, உடை களை; 3. extricate, disentangle, நீக்கு; 4. remove or be freed as from sin.
எப்படியாகிலும் அவனைக் கழற்றிவிடு, get rid of him anyhow. நகையைக் கழற்்று, take off the jewels. செருப்பைக் கழற்று, put off the shoes.