கழலை - Kazhalai
s. a wen, tubercle, excrescence.
கழலைக்கட்டி, a wen. கழலைக்கரப்பான், a kind of eruption on the body.
கண்டு -
s. sugar-candy, கற்கண்டு; 2. a ball of thread, நூற்பந்து; 3. a prickly plant with diffuse branches, கண்டங்் கத்திரி; 4. clod, clump, கட்டி; 5. wen, கழலைக்கட்டி.
கண்டிட, to wind thread on a spindle.
அரலை - aralai
s. wen, கழலை; 2. sea, கடல்; 3. fort, கோட்டை; 4. a plant; 5. seed & 6. fault.
From Digital Dictionaries