சதை - Sathai
(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit.
சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.
தெல் - tel
தெல்லு, s. a kind of play, the thing used in the play; 2. a stage in a journey by palankeen; 3. oblong patches in a field bounded by small ridges, நெடும்பாத்தி.
தெல்லாட்டம், playing with தெல்; 2. fraud, deception. தெல்லுக்கட்ட, to construct small ridges between plants in rice fields. தெல்லுக்காரர், bearers for change. தெல்லோட்டு, continued teasing or harassing, அலைக்கழிப்பு.
விபகலிதம் - vipakalitam
விபகலனம் s. subtraction, விவகலிதம், கழிப்பு.
From Digital Dictionaries