கழுவு - Kazhuvu
III. v. t. wash, அலம்பு; 2. purify, cleanse, சுத்திகரி; 2. melt and mould, as metal, உருக்கு; 3. remove, நீக்கு.
கழுவுநீர், lotion. கழுநீர், vulg. கழனி, water wherein rice has been washed. கழுவிக்கொள்ள, to wash oneself. கழுவிப்போட, to wash off. கால்கழுவ, to wash after going to stool.
செங்குவுளை - cengkuvulai
s. see செங்கழுநீர்.
நெய்ச்சட்டி - neyccatti
s. a kind of water lily, செங்கழுநீர்.
From Digital Dictionaries