தழல் - Thazhal
s. fire, embers, தணல், 2. the 3rd lunar asterism, கார்த்திகை நாள்; 3. a sling, கவண்; 4. a corn-crack to scare away birds, கிளி கடிகோல்.
கவண் -
கவண்டி, கவண்டில், கவண்டு, s. a sling, கவணை.
கவணெறிய, -வீச, -சுழற்ற, கவண்டெறிய, கவண்டாலெறிய, to sling. கவண்கல், a stone cast by a sling. கவண்காரன், a slinger. கவண்டர், the name of a caste; scoundrels.
குணில் -
s. a short cudgel, குறுந்தடி; 2. a drum-stick, பறையடி, கடிப்பு; 3. a sling, கவண்.
From Digital DictionariesMore