கவர் - Kavar
s. a bifurcated branch, கப்புக்கவடு; 2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்; 3. deception, வஞ்சகம்; 4. white clay for marking the forehead, திருமண்கட்டி.
கப்பும் கவருமான மரம், a tree with forked branches. கவர்க்கால், branch channel, கிளை வாய்க்கால்; 2. forked prop. கவர்க்குளம்பு, a cloven foot. கவர்க்கொம்பு, a forked branch. கவர்க்கோல், a forked staff. கவர்நெறி, கவர்வழி, fork in a road. கவர்பட, to be forked as a road, to be ambiguous, as language; கவர்படு மொழி, an ambiguity.
வாரு -
III. v. t. take up by the handful, அள்ளு; 2. sweep off, remove people in great numbers out of the world, திரளாய்க் கொண்டுபோ; 3. carry off, steal, கவரு; 4. gather, சேர்த்துக் கொள்; 5. shave a palmyra leaf for writing; 6. comb the hair, சீவு; 7. cast up, as a wave of the sea, or the current of a river, வரன்று.
பேதி அனேகரை வாரிக் கொண்டு போயிற்று, cholera has taken away many. வாரிப் போட, to throw sand, earth etc.; 2. to take away. வாரியடிக்கிற காற்று, வாரிக்-, a high wind that blows things away, a storm. வாரியிறைக்க, to scatter abroad; 2. to give liberally. வாரிஏறிட, to sweep off from the ground. வாருகோல், a broom.
சாகம் - cakam
a he-goat; 2.the teak tree, தேக்கமரம்; 3. the Saka Era, சகவரு டம்; 4. eatable vegetables, leaf, கீரை; 5. juice of leaves, இலைச்சாறு; 6. a bow, வில்.
சாகபட்சிணி, a herbivorous animal, (+ மாமிசபட்சிணி.
From Digital Dictionaries