கொள் -
கொள்ளு, s. gram, காணம்; 2. a small weight measure of old times.
கருங் (கறுப்புக், கார்க்) கொள்ளு, a black kind of gram used in medicines. காட்டுக்கொள்ளு, wild gram.
காணம் -
s. horse-gram, கொள்ளு; 2. an oil press, செக்கு; 3. a measure as much as will fill the press at once; 4. an ancient weight; 5. gold பொன்; 6. wealth, riches. பொருள்; 7. share, பாகம்.
காணம் அட, to make oil, to work in oil press, செக்காட. காணம்போட, to extract oil by a press.
துலுக்கு - tulukku
s. (a change of துருக்கு) the Mahommadan caste, language, custom etc.
துலுக்கப் பாஷை, -ப்பேச்சு, Mahommedan language, Hindustani. துலுக்கப்பூ, the name of a flower, tagetes. துலுக்கன், (pl. துலுக்கர், fem. துலுக் கச்சி) a Mahammedan, a Turk. துலுக்காணம், Turkistan.
From Digital Dictionaries