காந்தம் - Kaantham
காந்தக்கல், காந்தமணி, s. magnet, load-stone; 2. see ஸ்காந்தம்; 3. loveliness, beauty, அழகு; 4. electricity, மின்சாரம், (modern).
காந்தம் இரும்பை வலித்துப் பிடிக்கிறது, (இழுக்கிறது), the magnet attracts iron. காந்தவிளக்கு, electric light; any brilliant light as gaslight, electric light etc. காந்தவூசி, magnetic needle. கற்காந்தம், a kind of load-stone.
ஊசி - Oosi
s. a needle, இழைவாங்கி; 2. an iron style for writing on palmyra leaf, எழுத்தாணி; 3. a pin; 4. sharp pointedness, கூர்மை; 5. slenderness, lightness, சிறுமை. as in ஊசித்தொண் டை (coll.)
ஊசிக்காது, -க்கண், -த்துளை, the eye of a needle. ஊசிக்காந்தம், load-stone, magnet. ஊசிக்கூடு, a needle-case. ஊசிமல்லிகை, a species of jasmine. ஊசிமுனை, the point of a needle. ஊசியோட்ட, to sew. குண்டூசி, a pin.
அரக்கு - Arakku
s. lac, sealing wax; pitch mixed with wax; 2. (for.) arrack, சாராயம்; 3. redness.
அரக்குக் காந்தம், a kind of load stone. அரக்குச் சாராயம், arrack. அரக்கு மஞ்சள், good saffron of deep yellow. அரக்கு வை, v. seal with wax.
From Digital DictionariesMore