மாலுமி - Maalumi
s. a ship-master, a pilot, மீகாமன்.
மாலுமி சாஸ்திரம், the art of navigation.
மாரன் -
s. Kama, காமன்.
மாரகாகளம், the koil bird. மாரசயன், Buddha as conqueror of மாரன்.
நீகாமன் - nikaman
நீகான், s. a pilot, மீகாமன்.
From Digital DictionariesMore