காரகம் -
s. burning heat of the body, வெப்பம்; 2. secondary syphilis, மேக நோய், கருங்கிரந்தி.
பித்தகாரகம், heat caused by bile. மேககாரகம், venereal heat
அவதி -
s. limit, term, எல்லை; 2. season, சமயம்; 3. the fixed time of life, extremity, முடிவு; 4. distress, ஆபத்து; 5. number, கணக்கு; 6. extent, measure, அளவு, & c; 6. occult powers.
அந்த அவதியாய் அதைச் செய், make it within that term. அவதிப்பட, to be in great straits. அவதியிட, to tell one his fatal day as astrologers do. அவதிக்காரகம், the 5th. case in gram. mar denoting separation. காலாவதி, limit of time; time limit.
பீதம் - pitam
s. gold colour, பொன்னிறம்; 2. gold, பொன்; 3. one of the four kinds of unguents; 4. turmeric, மஞ்சள்; 5. fear, dread, அச்சம்.
பீதகதலி, a red plantain, செவ்வாழை. பீதகாட்டம், reddish sandal-wood. பீதகாரகம், the kino tree, pterocarpus, வேங்கைமரம். பீதகாவேரம், brass, a compound of copper and zinc, பித்தளை; 2. turmeric, மஞ்சள். பீதசாரம், பீதசாலம், sandal (the tree, its wood or the fragrant paste made from it); 2. the kino tree. பீததுண்டம், a kind of bird, பொன் வாய்ப்புள். பீததுத்தை, a cow with a young calf recently calved, இளங்கற்றா. பீதயூதி, a red species of Arabian jasmine, செம்மல்லிகை. பீதராகம், fibres of the lotus stalk used as a wick for lamps with ghee; 2. the colour of gold. பீதராசாவர்த்தம், பீதராசாவருத்தம், a gem of a golden colour, ஒர்கல். பீதவண்ணம், gold colour. பீதன், a timid man. பீதாம்பரம், gold cloth, cloth interwoven with gold. பீதாம்பரதாரி, பீதாம்பரன், Vishnu, as wearing a silk garment.
From Digital Dictionaries