காரம் - Kaaram
s. pungency, anything hot or biting, உறைப்பு; 2. gold, பொன்; 3. the solid part of wood, காழ், மரவயிரம்.
காரசாரமான கறி, strong and palatable curry. (காரமான = sharp, pungent).
ஆகாரம் - Aakaaram
s. the name of the letter ஆ; 2. meat, food and drink, உணவு; 3. shape form, figure, outward appearance, வடிவம், ஆகிருதி.
ஆகாரத்தட்டு, scarcity of food. அண்டாகாரமான குண்டு, a roundshaped ball. நீராகாரம், liquid food. அர்த்தசந்திராகிருதி, (அர்த்தம், half + சந்திர, moon + ஆகிருதி, shape), half-moon shape.