வெடி - Vedi
வெடில், s. the report of a gun; 2. a shock, crack, thunder, இடி; 3. good smell, நறுமணம்; 4. fear, அச்சம்; 5. an open field, வெளி.
வெடிக்கிரந்திப்புண், a venereal ulcer. வெடிக்கயிறு, a quick-match or lunt. வெடி சுட, -தீர, -போட, to fire a gun. வெடி நாற்றம், a bad smell. வெடிப் பட்டை, a fire-work. வெடி மருந்து, gun-powder. வெடியுப்பு, வெடிலுப்பு, salt-petre. வெடியெழும்பிற்று, the report of the gun sounded.
கிரந்தி -
s. venereal disease, venereal ulcers, மேகவியாதி; 2. a joint of the body, பூட்டு; 3. the kernel of myrobalan, நெல்லிப்பருப்பு.
அழிகிரந்தி, கணுக்-, கள்ளிப்பூக்-, செங்-, துத்திப்பூக்-, பெருங்-, different kinds of venereal diseases. கிரந்திக்கட்டு, venereal swelling or tumour. கிரந்திக்காரன், one that has venereal disease. கிரந்திநாயகம், the name of a plant which cures கிரந்தி. கிரந்திப்புண், a venereal ulcer, a bubo. கருங்கிரந்தி, skin eruption of a dark colour affecting children.