கீறு -
s. a streak, stroke, scratch, notch, mark,
வரி; 2. a slice, slit, slip,
கீற்று; 3. writing,
எழுத்து.
தலையிலே நல்ல கீறு, good luck as written in the head.
வீறு -
III. v. i. be great, பெருமையுறு; 2. be evident, விளங்கு; 3. be disgustful, வெறுப்பாகு; 4. draw, delineate, கீறு; 5. be alone, தனித்திரு; 6. see பீறு.
வீற்றம், v. n. difference, வேறுபாடு. வீற்று, v. n. delineation of arches etc.