ஈட்டி - Iitti
s. a lance, pike, spear, குந்தம்; 2. black-wood, தோதகத்தி.
ஈட்டிப் பிடங்கு, the part of a lance to which the steel is fixed. ஈட்டிமுனை, the point of a spear. ஈட்டியால் குத்த, to bayonet. ஈட்டியின் அலகு, the head of a spear.
வைகுண்டம் - vaikuntam
வைகுந்தம், s. the heaven of Vishnu.
வைகுண்ட அம்மானை, a book describing heaven, written in அம்மானை verse. வைகுண்டன், வைகுந்தன், வைகுந்த நாதன், வைகுந்த வாசன், Vishnu, விஷ்ணு.