பீரங்கி - Beerangi
s. a gun, a cannon.
பீரங்கிக்காரன், a gunner, an artillery man. பீரங்கி சுட, to fire a cannon. பீரங்கிச்சத்தம், --வெட்டு, the report of a cannon. பீரங்கித்தடி, a rammer. பீரங்கிவாசல், an embrasure. பீரங்கிவாய், the muzzle of a gun. சட்டிப் (குந்தாணிப்) பீரங்கி, a mortar piece.
குந்தாணி - kuntani
s. a great mortar to beat paddy in, பேருரல்.
குந்தாணிப்பீரங்கி, a mortar for throwing bombs or shells.