கும்பு -
s. (vulg.) crowd, கூட்டம்.
சனங்கள் கும்பு கும்பாய்ப் போகிறார் கள், the people are passing in crowds.
அபிஷேகம் - apisekam
(
அபிடேகம்)
s. unction,
anointing, ordination, coronation; 2. crown. அபிஷேகம் பண்ண, அபிஷே கிக்க, to anoint, ordain.
பட்டாபிஷேகம் coronation. குருப்பட்டாபிஷேகம் ordination. கும்பாபிஷேகம் consecration of an idol.