குரோதம் - kurotam
s. anger, wrath, சினம்; 2. malice, விரோதம்.
குரோதக்காரன், குரோதி, குரோதன், a rancorous person, a foe. குரோதம் செய்ய, --பண்ண, to show anger. குரோதம் தீர்த்துக்கொள்ள, to take revenge. குரோதம் வைக்க, to indulge revengeful feelings, to harbour malice. குரோதன், Veerabadra, as being wrathful.
க்ஷாத்திரம் - ksattiram
s. hatred, malice, குரோதம்.
நெக்குரோதம் - nekkurotam
நியக்குரோதம், s. the banyan tree, ஆல்.
From Digital Dictionaries