போசனம் - pocanam
s. food, ஆகாரம்; 2. eating, உண்கை.
போசன கஸ்தூரி, a kind of citron, நார்த்தங்காய். போசனக்குறடா, (lit.) a whip for food (fig.) a pickle made of small peppers; chilly. போசன சுகம், -சௌக்கியம், wholesomeness; 2. good living. போசனப் பிரியன், a glutton; an epicure. போசனம்பண்ண, to eat; to take food.