இறும்பு -
s. a thicket, குறுங்காடு; 2. a hillock, சிறுமலை; 3. shrub, bush, தூறு; 4. wonder, வியப்பு; 5. the lotus flower, தாமரை.
குறுமை - kurumai
s. shortness, brevity, conciseness, சுருக்கம்; 2. imperfection, dwarfishness, சிறுமை. (see அருமை. Note).
குறிய, குறு, (with euphonic ங், ஞ், ந், ம்.) குற்று (before vowels), adj. short. குறியது, குறிது, that which is short. குறியன், a dwarf. குறுக்கண்வலை, a net with small meshes. குறுங்காடு, a small forest, a bush. குறுஞ்சிரிப்பு, (vulg. குஞ்சிரிப்பு) குறு நகை, smile. குஞ்சிரிப்புக்கொள்ள, -செய்ய, to smile, to simper. குறுநிலமன்னன், a petty tributary chief. குறுநொய், rice much bruised by beating. குறுந்தடி, a short cudgel. குறுந்தெரு, a short street. குறுமாக்கள், children. குறுமுட்டு, great urgency; 2. being straightened. குறுமுனி, Agastya, the dwarfish sage. குறும்பிடி, a short handle; 2. a small sword, a dagger worn under garment. குறும்புழை, a trap-door, a small entrance. குறுவிசாரம், a gloomy state of mind. குறுவிலை, scarcity. குறுவிழி விழிக்க, to look intently through fear, anger etc. குற்றியலிகரம், the shortened இ. குற்றியலுகரம், குற்றுகரம், the shortened உ. குற்றுயிர், the state of being half dead; 2. a short vowel. குற்றெழுத்து, a short vowel or vowelconsonant. குற்றேவல், menial service. குற்றொற்று, a short letter followed by a mute consonant as in கல்.