ஈனம் - inam
s. deficiency, want, குறைபாடு; 2. ignominy, meanness, disgrace இழிவு; 3. injury, கேடு; 4. a privative affix.
ஈனசாதி, low caste. ஈனபுத்தி, புத்தியீனம், dullness, foolishness. ஈனன், a low, base fellow. அங்கவீனம், mutilation. கனவீனம், dishonour. பலவீனம், weakness. புத்தியீனன், a foolish, unwise, stupid man. ஈன ஊனங்கள், deficiencies and defects.
ஊனம் - unam
s. defect, want, deficiency, குறைபாடு; 2. maimedness, lameness, அங்கவீனம்; 3. disgrace, meanness, ஈனம்; 4. corpse, carcass, பிணம்; 5. destruction, நாசம்.
ஊனமாயிருக்க, to be maimed. ஊனமுள்ளவன், ஊனன், ஊனவாளி, a lame or maimed person. கண்ணூனம், loss of an eye. காலூனம், loss of a leg. கையூனம், privation of a hand.
விகலம் - vikalam
s. deficiency, want, குறைபாடு.
விகலபாணிகன், one with a withered hand, சூம்பின கையன்.
From Digital Dictionaries